Map Graph

ஜி. கே. எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

சென்னைக்கு அருகில் உள்ள கல்லூரி

ஜி. கே. எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகரான புது பெருங்களத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 1996 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ சான்றைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு இந்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இங்கு வழங்கப்படும் பாடங்கள் புது தில்லி, தேசிய அங்கீகார வாரியத்தால் (NBA) அங்கீகாரம் பெற்றவை.

Read article